Description
மனுஷ்ய புத்திரன், தனது வாழ்வும் கலையும் குறித்து அளித்த இரண்டு முக்கியமான
நேர்காணல்களின் தொகுப்பு இது.
அவரது இளமைக் காலம், எழுத்து வாழ்வு, ஊடகப் பயணம், சமூகச் செயல்பாடுகள் குறித்த
ஒரு விரிவான சித்திரத்தை இந்த நூல் வழங்குகிறது.
எல்லா எதிர்மறைச் சூழல்களிலிருந்தும் போராடிப் போராடி எழுந்துவந்த ஒரு கவிஞனின்
கதை, அவநம்பிக்கையின் இருளில் நிற்பவர்களுக்கு உற்சாகத்தையும் வெளிச்சத்தையும்
கொண்டுவருகிறது.








Reviews
There are no reviews yet.