Description
மாயன் ப்ழங்குடிகளிடம் இருந்து எப்படி சிகரெட் எனும் சொல் தோன்றுகிறது? grazing என்றால் ஆடோ மாடோ மேய்வது, ஆனால் ஒருவர் டிவியில் சேனல் மாற்றுவதை grazing எனச் சொல்லமுடியுமா?
Live in a Cloud cuckoo land எனும் சொல்வடையின் பின்னுள்ள கதை என்ன?
lunatic என்ற சொல் பௌர்ணமி நிலவுடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளது?
கிஸ்ஸடிப்பது எல்லாருக்கும் விருப்பமானது ஆனால் kiss a gunner’s daughter என்பது ஆபத்தானது ஏன்?
இக்கேள்விகளுக்கு விடை காண இந்நூலை புரட்டுங்கள். புன்னைகையுடன் ஆங்கிலம் அறியுங்கள்.
Reviews
There are no reviews yet.