Sale!

ச்சூ… மந்திரக் காளி

மரு. ராதிகா முருகேசன்

99.00

உயிர்மை பதிப்பக வெளியீடு : 837

Description

பேய்கள், பிசாசுகள், பில்லி சூனியம் போன்றவை சார்ந்த நம்பிக்கைகள் இந்த யுகத்திலும்கூட பலரையும் பிடித்து ஆட்டுகின்றன. இதற்கான குணப்படுத்தும் சிகிச்சைகள் மரபார்ந்த நம்பிக்கைகளின் வழியே மேற்கொள்ளப்படும்போது பாதிக்கப்பட்டவர்கள் மேலு ம்துன்பங்களுக்கும் சிதைவுக்கும் ஆட்படுகின்றனர்.

அறிவியல் இதை ஒரு மனநலப் பிரச்சினையாகக் கருதி அதற்கான தீர்வுகளைத் தேடுகிறது. சிகிச்சை என்பது எல்லாவிதத்திலும் பாதிக்கப்பட்டோரின் நலன்களையும் மனித கௌரவத்தையு ம்பாதுகாப்பதே நவீன உளவியல் சிகிச்சையின் அடிப்படை என்பதை இந்நூல் முன்வைக்கிறது.