Sale!

வடசென்னைக்காரி

ஷாலின் மரிய லாரன்ஸ்

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

பெண்ணியம், சாதிஒழிப்பு ஆகிய தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் ஷாலின் மரிய லாரன்ஸின் தேர்ந்தெடுத்த கட்டுரை தொகுப்பு இது.

Out of stock

Description

வடசென்னை ஒரு இடம் மட்டுமல்லை, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கை முறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. வடசென்னையப்பற்றிய மிகை புனைவுகள் அப்பகுதி மக்களை ஒரு நவீன இனக்குழு சமூகமாகவே கட்டமைக்கின்றன. ஆனால் அந்த பிம்பத்திற்கு மாறா வடசென்னையின் அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் தேடிச் செல்கிறார் ஷாலின் மரிய லாரன்ஸ்.

தலித்தியம் பெண்ணியம் சார்ந்த பார்வைகள் இன்று பெரிதும் கூர்மை பெற்றிருக்கும் சூழலில் பல்வேறு சமகாலத்தின் எரியும் பிரச்சினைகளினூடே ஒரு மாற்று அரசியலை இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன.

Additional information

Weight 0.2 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.