Sale!

வெண்மையின் நிறங்கள்

சித்ரா ரமேஷ்

126.00

உயிர்மை பதிப்பக வெளியீடு : 832

Description

என் படைப்புகள் வாழ்வியல் நெருக்கடிகளை, சில சமயம் துக்கத்துடன் சொல்லும். சில சமயங்களில் புன்னகையுடன் பகடி செய்யும். யதார்த்தத்தை மென் குரலில் பேசும். சில சமயம் முகத்தில் அடிக்கும். என் கதைகள் நான் பார்க்கும் வாழ்க்கை. ஆனால் அவை என் பார்வை மட்டுமல்ல.