Sale!

அபிதா

லா.ச.ரா

63.00

அபிதா ஒரு முழுமையான அக நாவல். இந்நாவலின் மொழி மனதின் மொழி என்பதலேயே  எண்ணற்ற சாயல்களுடன் கவித்துவமாய் சலனம் கொன்டிருக்கிறது.

In stock

Description

வாழ்வின் புற நெருக்கடிகள் கூட அவை நிகழ்த்தும் அக பாதிப்புக்கான அம்சங்களாகத்தான் லா.ச.ராவின் படைப்புகளில் இடம் பெருகின்றன.  அக உலகின் சிக்கல்களும் சிடுக்குகளும் சுழிப்புகளும் அல்லல்களும் அலைக்கழிப்புகளும் உளைச்சல்களும் மட்டும் அல்ல அவ்வுலகின் மயக்கமும் மோகமும் ஏகாந்தமும் கவிந்திருக்கும் உலகம் இவருடையது.

அபிதா ஒரு முழுமையான அக நாவல். இந்நாவலின் மொழி மனதின் மொழி என்பதலேயே  எண்ணற்ற சாயல்களுடன் கவித்துவமாய் சலனம் கொன்டிருக்கிறது.