Sale!

வாங்க இங்கிலிஷ் பேசலாம் 4

ஆர்.அபிலாஷ்

Original price was: ₹80.00.Current price is: ₹72.00.

மாயன் ப்ழங்குடிகளிடம் இருந்து எப்படி சிகரெட் எனும் சொல் தோன்றுகிறது? grazing  என்றால் ஆடோ மாடோ மேய்வது, ஆனால் ஒருவர் டிவியில் சேனல் மாற்றுவதை grazing  எனச் சொல்லமுடியுமா?

Live in a Cloud cuckoo land  எனும் சொல்வடையின் பின்னுள்ள கதை என்ன?

lunatic என்ற சொல் பௌர்ணமி நிலவுடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளது?

கிஸ்ஸடிப்பது எல்லாருக்கும் விருப்பமானது ஆனால் kiss a gunner’s daughter என்பது ஆபத்தானது ஏன்?

இக்கேள்விகளுக்கு விடை காண இந்நூலை புரட்டுங்கள். புன்னைகையுடன் ஆங்கிலம் அறியுங்கள்.

In stock

Description

Additional information

Weight 0.15 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.