Sale!

பெயர்கள் இல்லாத வீடு

சுப்ரபாரதிமணியன்

Original price was: ₹90.00.Current price is: ₹81.00.

உயிர்மை பதிப்பக வெளியீடு : 827

Description

திரைப்படங்களும் அவை சார்ந்த அம்சங்களும் தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் மாற்று திரைப்படங்களையும் தீவிரமான திரைப்படங்களையும் அவர்கள் பார்வை படாமல் கொஞ்சம் ஒதுங்கி இருக்கிற சூழல் இருக்கிறது. அந்த வகையான படங்களை பற்றி இந்த நூல் பேசுகிறது தொடர்ந்து திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் சுப்ரபாரதி மணியன் இந்த நூலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கலந்து கொண்ட திரைப்பட விழாக்கள் பற்றிய அனுபவங்களையும் திரைப்பட ரசனையையும் இந்த நூலில் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார். முன்னம் 7 திரைப்பட நூல்களும் வெளிவந்திருக்கின்றன. கதைகளை திரைக்கதையாக்கும் முயற்சியில் ஆறு திரைக்கதை நூல்கள் வெளிவந்து சுமார் 55 திரைக்கதைகள் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.