Description
வீர சாவர்க்கர் என்று இந்துப் பெரும்பான்மைவாத சக்திகளும் அவற்றின் அறிவுஜீவி சகாக்களும் கொண்டாடும் மனிதர் உண்மையிலேயே ஒரு வீரராக
இருந்தாரா? இல்லை. விடுதலைப் போராட்டத்தின்போதே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கருணை மனு எழுதி, சமரசம் செய்துகொண்டு மதச்சார்பற்ற இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரான கலாச்சார தேசியம் என்கிற விஷத்தை விதைத்துக் கொண்டிருந்தார். ஆர். விஜயசங்கரின் இந்த நூல் சாவர்க்கரைப் பற்றி இன்று இந்துத்துவர்களால் கட்டமைக்கப்படும் விடுதலைப் போராட்ட தியாக பிம்பத்திற்கு பின்னால் இருக்கும் இருண்ட உண்மைகள்மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
Reviews
There are no reviews yet.