Description
‘ரமலோவ்’ தமிழில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத தனித்த
மொழியின் பெரும் சாகச நிகழ்வு. சரவணன் சந்திரனின் ‘ரமலோவ்’ மேஜிக் ரியலிச எழுத்து
வகைமையின் ஒரு அசலான படைப்பாக்க முன்மாதிரியை
உருவாக்கியிருக்கிறது. மிகமிகச் சீரான, துல்லியமான எழுத்து
நடையில் அதீதமான புனைவுகளின் எல்லையை எந்தக்
குழப்பமும் இல்லாமல் தீண்டுவது பெரும் சவால். பலரும்
தோற்ற இடம் அது. சரவணன் அந்தச் சவாலில் பெரும்
வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.