Sale!

காந்தி காலத் திரைப்படங்கள்

ச.முத்துவேல்

144.00

தமிழ் திரை வரலாற்றில் சில அரிய கண்டுபிடிப்புகளையும், முன்னேற்றங்களையும் இந்த கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றிலும் சில மாற்றங்களைக் கோரும் இந்தக் கட்டுரைகள் உயிர்மை, காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளியானவை. தீவிரமான ஆர்வமும், தேடலுமே இக்கட்டுரைகளை சாத்தியப்படுத்தியுள்ளது. அரிய, புதிய தகவல்களுக்காகவும், சான்றாவணங்களுக்காகவும் ஒரு குறிப்பு: நூலாக பாதுகாக்கப்பட வேண்டிய நூ ல் இது, காளிதாஸ், ஹரிச்சந்திரா, காலவ மஹரிஷி ஆகிய தமிழ் பேசும்படங்களைப் பற்றிய புதிய, விரிவான கண்டுபிடுப்புகளை கொண்ட கட்டுரைகள் தனித்துவமானவை. ஆய்வாளர்கள், வரலாற்றாளர்கள் மட்டுமல்லாமல் திரைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தாக்கங்களையும் அலசுவதால் அனைவரின் வாசிப்புக்கும் உரிய நூலாகிறது.

Additional information

Weight .300 kg