Sale!

007

யுவகிருஷ்ணா

157.50

Description

துப்பாக்கி, அழகிகள், நவீன கார், ரீட் அண்டு டெய்லர் ஷூட், வில்லங்கள், ஆக்‌ஷன், சேஸிங் என  எத்தனை எத்தனை இதயத் துடிப்பை அதிகரிக்கும் சாகசங்கள்….

இவை மட்டுதானா ஜேம்ஸ்பாண்ட்?

007 படங்கள் போலவே சுவாரஸ்யமாகவும் சூடாகவும் சுவைபட விவரிக்கிறது இந்த நூல்.