Sale!

வா.மு.கோமு சிறுகதைகள் முதல் தொகுதி (60 கதைகள்)

வா.மு.கோமு

693.00

உயிர்மை பதிப்பக வெளியீடு : 825

Description

இந்தத் தொகுப்பு அறுபது இலக்கியச் சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கிறது.

1989லிருந்து 2018 வரை சிற்றிதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இடம்பெற்றிருப்பது இந்தத் தொகுதியின் சிறப்பு. அந்தந்த காலகட்டங்களில் பெரிதாய் சிலாகித்துப் பேசப்பட்ட வா.மு கோமுவின் கதைகள் பலவும் இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருப்பது இந்தத் தொகுதிக்கான பலம கொங்கு கிராமிய மண்ணின் பேச்சு வழக்குகள், சொலவடைகள் மற்றும் அழிந்து கொண்டிருக்கும் வார்த்தைகள் இந்தத் தொகுதியில் நிரம்பியுள்ளன. அனைத்துக் கதைகளும் மண்வாழ் மனிதர்களின் இயல்பான வாழ்க்கையைப் பேசுகின்றன. கொங்குமண்ணைச் சுற்றியே இக்கதைகள்யாவும் சம்பவ ஓட்டங்களோடு விரைந்து பயணிக்கின்றன. போக நவீன சொல்முறைக் கதைகளும், மனப்பிறழ்வுக கதைகளும் இந்தத் தொகுதிக்கு வேறொரு அழுத்தத்தையும், பரிணாமத்தையும் கொடுக்கிறது.