Sale!

குட்டியானைக்கு பச்சைத் தொப்பி

கார்த்திகா முகுந்த்

Original price was: ₹90.00.Current price is: ₹81.00.

கார்த்திகாவின் கதைகளில் குரங்குகளும் மரங்களும் தாவரங்களும் குருவிகளும் பிற விலங்குகளும் ஏராளமாக இருக்கின்றன. அவை அனைத்தும் தஞ்கள் இயல்பில் நின்று இயங்கி கதை படைக்கின்றன. வசவுச் சொற்களும் போதனைகளும் இல்லை.இயற்கையின் செயல்பாடுகளுக்கும் இயல்புகளுக்கும் கற்பனையான காரணங்கள் புனைவதே அனேகமாக எல்லாக் கதைகளுக்கும் கருவாக அமைகிறது. அக்காரணங்கள் விஞ்ஞான விளக்கங்களை நிராகரிக்காமல் அதே சமயத்தில் நயமான புனைவுகளாக விரிவதால் புதுமலர் போல் கதைகள் பொலிகின்றன.

Description

Additional information

Weight 0.2 kg
Dimensions 100 × 140 × 210 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.