Sale!

வாங்க இங்கிலிஷ் பேசலாம் 1

ஆர்.அபிலாஷ்

72.00

கடந்த மூன்று வருடங்களாய் தினமணி இளைஞர் மணியில் வெளிவரும்  ‘வாங்க இங்கிலிஷ் பேசலாம் தொடரின் நூல் வடிவம் பெறுகிறது.

In stock

Description

climateக்கும்  weatherக்குமான வித்தியாசம் என்ன, சென்னை கிளைமெட் வரவர மோசம் என்று சொல்வது சரியா தப்பா?
News என்பதை பன்மையில்  Many news சொல்வது சரியா?
Deluge என்பதை எப்படி உச்சரிப்பது?

இப்படியான பல சுவாரஸ்யமான தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது. எளிய முறையில் ஆங்கிலம் கற்பதற்கும், புதுப்புது சொற்றொடர்கள், இலக்கண விதிமுறைகளை அறிவதற்கும் ஒரு ஆர்வமூட்டும்  புனைவாக வாசிப்பதற்கும் இடம் அளிக்கிறது இந்நூல்.