Sale!

வாக்கு எந்திர சூழ்ச்சி மக்களாட்சியின் வீழ்ச்சி

கா.அய்யநாதன்

162.00

Description

நீங்கள் அளிக்கும் வாக்குகள் குறீபிட்ட அந்த வேட்பாளர் கணக்கில்தான் சேர்கிறது? என்கிற கேள்வி பல இடங்களில் வெளியான வேறுபாடுகளால் பலத்த ஐயத்தை ஏற்படுத்திகின்றன. ஒரே வாக்குச் சாவடியில் ஈவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும்  நாம் பதிவிட்ட சின்னத்தைக் காட்டும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளுக்குமிடையே பல நூறு வாக்குகள் வேறுபாடு வருகிறது என்றால் மின்னணு தொழ்ல்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தத் தேர்தல் முறையின் நம்பத்தன்மை கேள்விக்குரியதாகிறது. அல்லவா?