Sale!

முஸ்லிம்கள்

அ.மார்க்ஸ்

153.00

உலகளவிலும்  இந்தியாவிலும்  தமிழகத்திலும் முஸ்லிம்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு பிரச்சினைகள் குறித்து அ.மார்க்ஸ் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

Out of stock

Description

உலகளவிலும்  இந்தியாவிலும்  தமிழகத்திலும் முஸ்லிம்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு பிரச்சினைகள் குறித்து அ.மார்க்ஸ் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

கலாச்சார, சமூக பின்புலங்களில் முஸ்லிம்களின் அடையாள அரசியல் குறித்த சிக்கல்களைப் பேசுகிற இந்த நூல் பல்வேறு புள்ளிகளிலிருந்து புதிய உரையாடல்களுக்கான தளங்களைத் திறக்கிறது. கருத்து சுதந்திரத்தை முஸ்லிம்கள் எதிர்கொள்கிற விதம் குறித்தும் இந்தியாவில் முஸ்லிம்கள்மேல் திணிக்கப்படும் ஒடுக்குமுறைகள் குறித்தும் இஸ்லாமிய அடையாளம் இன்று சந்திக்கும் நெருக்கடிகள் குறித்தும் இந்த நூல் ஆழமான பார்வைகளை முன்வைக்கிறது.