Description
இந்த நூல் அமெரிக்கா, இங்கிலாண்டு உள்ளிட்ட ஆங்கிலம் பேசும் நடுகளில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்துகின்றன. ஜப்பானிய ஹைக்கூவில் இருந்து மாறாக, இக்கவிதைகள அந்நியமாதல் தனிமை, வாழ்வில் பிடிப்பில்லாத அவஸ்தை போன்ற பிரச்சனைகளைப் பிரதானப்படுத்துகின்றன. பூரணத்துவத்தின் பகுதியான மனிதனே செவ்வியல் காலத்தின் ஜப்பானிய ஹைக்கூவின் மையம். ஆனால் இக்கவிதைகளோ சமகாலத்தின் சிக்கல்களை பிரதிபலிக்கின்ற்ன முழுமையற்ற வாழ்வின் வெறுமையில் இருந்து இயற்கையின் கரைந்து முழுமையடையும் ஒரு தனிமனிதனின் குரலை ஒலிக்கின்றன. அவ்விதத்தில் சமகால தமிழ்க் கவிஞர் தவிர்க்க முடியாத நூல் இது எனலாம்.
Reviews
There are no reviews yet.