Sale!

கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை

யியற்கை

81.00

கவிதை வசப்பட்டிருக்கிறது யியற்கைக்கு, காணும் காட்சியில் எல்லாம் கவிதை என்பதை விடுத்து மனசுக்குள் கவிதை சின்னதாய் சோம்பல் முறிக்கும் தருணங்களைத் தன்னெழுத்தில் பதிவுசெய்வது இவனுக்குள்ளிருக்கும் கவிதைக்காரனை  தற்காத்துக்கொள்ளு வழி. துரோகம் போன்ற இருண்மையின்றி நாய்க்குட்டியின் காதைப் பிடித்து இழுத்துச் செல்லும் குழந்தைமை வெளிச்சங்களை வீசியிருப்பது இத்தொகுப்பின் சிறப்பு. மரணமோ, வலியோ எது பேசினாலும் தள்ளி நின்று பார்க்கும் வாசக மனோபாவம் கவிஞருக்கும் வாய்த்திருக்கிறது

In stock

Description