Sale!

எதிர்ப்பும் வெறுப்பும்

பா.பிரபாகரன்

108.00

சம காலத்தில் சாதியின் இறுக்கமும் இந்துத்துவமும் அச்சுறுத்தும் நெருக்கடியான சூழலில் அவற்றிற்கு எதிராக பல்வேறு தளங்களில் நாம் இயங்க வேண்டிய தேவை உள்ளது. இந்துத்துவம், சாதி ஒழிப்பு, அம்பேத்கரியம் என்னும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இந்தியச் சமூகம் எதிர்கொள்கிற சமகாலப் பிரச்சினைகளை இந்தக் கட்டுரைகள் கவனப்படுத்துகின்றன.

In stock

Description