அவளுக்கு வெயில் என்று பெயர்

தமிழச்சி தங்கபாண்டியன்

230.00

சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலியாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசைபோல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளால் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன

Description