Description
பிஸ்கெட்டை டீயில் தோய்த்து சாப்பிடும் பழக்கம் எப்படி ஏற்பட்டது. அப்படி சாப்பிடுவதற்கான ஆங்கில சொல் என்ன?
on a leash எனும் பிரயோகம் எப்படி நாய் வளர்ப்பில் இருந்து தோன்றியது.?
sorrow, grief இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?
LIC express Death – claim settlement counter என்பதில் hyphen இல்லாவிடில் அர்த்தம் எப்படி தடாலடியாய் மாறும் என பல விசயங்களை இந்த நூல் உங்களுச் சொல்லித் தர காத்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.