யானைகளோடு பேசுபவன்

ச.சுப்பாராவ்

220.00

தம் தொழில் பற்றி, அதைத் தாம் நேசித்ததைப் பற்றி, அதன் கஷ்டநஷ்டங்கள் பற்றி எழுத்தாளரல்லாத சாதாரண மக்கள் எழுதியிருக்கும் புத்தகங்களின் அறிமுகம்.

In stock

SKU: 978-93-93650-65-8 Category:

Description

தம் தொழில் பற்றி, அதைத் தாம் நேசித்ததைப் பற்றி, அதன் கஷ்டநஷ்டங்கள் பற்றி எழுத்தாளரல்லாத சாதாரண மக்கள் எழுதியிருக்கும் புத்தகங்களின் அறிமுகம். தனியார் வனவிலங்கு சஃபாரி நடத்தியவர். ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து வேலை பறிபோனவின் ஸ்டார்பக்ஸில் காபி ஆற்றியவர். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நாய்களைப் பயிற்றுவிப்பவர் என வினோதமான தொழில் செய்பவரின் அனுபவங்கள், தபால்காரர், நூலகர் என்று சாதாரண வேலை பார்ப்போரின் வினோத அனுபவங்கள் என்று வியப்பூட்டும் ஒரு தொகுப்பு.