Sale!

துரோகங்கள் பெண்கள் போர்கள்

சங்கர் தாஸ்

144.00

வெப் சீரிஸ் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் விமர்சன நூல் இது. உலக அளவில் இளைஞர்களை ஈர்த்த பதினொரு வெப் சீரியல்கள் குறித்து இந்நூல் கலந்துரையாடுகிறது. வெப்சீரியல்கள் இளைஞர்களுக்கு எந்த அறத்தையும் போதிப்பதில்லை; அறமே போலியானது என்கின்றன; பலமுள்ளவன் எளியவர்களைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் Rules and Regulations என்கின்றன. இந்த வெப் சீரியல்கள் Polygamy relationship-களை நியாயப்படுத்துகின்றன; கள்ளத்தொடர்புகளுக்குச் சமாதானம் சொல்கின்றன; துரோகங்கள் இயற்கையானது என்கின்றன; LGBTQ உறவுகளைப் புரிந்துகொள்ளச் சொல்கின்றன. இவை இளைஞர்களின் ஆண்-பெண் உறவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்திய வெப்சீரியல்கள் கூடுதலாகச் சிலவற்றைச் செய்கின்றன. ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கதைகளுக்கிடையே சமூக நீதிக்கு எதிரான குரலைப் பதிவு செய்கின்றன; வலதுசாரி அரசியலை நியாயப்படுத்துகின்றன; இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கதையாடுகின்றன என்கிறார் திரைக்கதையாசிரியர் சங்கர்தாஸ்.

SKU: 978-93-93650-34-4 Category:

Additional information

Weight .300 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “துரோகங்கள் பெண்கள் போர்கள்”

Your email address will not be published.