Description
ஒரு திரைக்கதையை எப்படி உருவாக்கவேண்டும் என்பதற்கான கோட்பாடுகளை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து செல்லாமல், பலரும் அறிந்த ஒரு கொலைச் சம்பவ செய்தியைச் சொல்லி, அந்த சம்பவத்தைக் கதையாக மாற்றினால் அதிலிருக்கும் ஆன்மா எது? கதை எப்படிப் பயணிக்க வேண்டும்? அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் யார் யார்? ஒன் லைனை எப்படி உருவாக்குவது? ஓர் உயிரற்ற பொருளை எப்படிக் கதாபாத்திரமாக மாற்றுவது? கதையின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விளக்கி, பயிற்சிக் குறிப்பையும் விவரமாக எழுதியுள்ளார். இதனைப் படிக்கும் யாருக்கும், இந்த உதாரணக் கதையையே ஒரு திரைக்கதையாக மாற்றலாமே என்ற எண்ணம் எழும் அளவிற்கு விஷுவலாக விரிகிறது சங்கர்தாஸ் அவர்களின் எழுத்து நடை.
Reviews
There are no reviews yet.