Description
தன்னையே இரண்டாகப் பிரித்து (Split) அதில் ஒரு பாதியை தன் முன்னிறுத்தியும் பேசுகிறாற் போல எழுதுவது ஒரு வழக்கம்.
பாலபாரதியின் கவிதைகள் பெரும்பாலும் இப்படியாகவே இருக்கின்றன. அந்த உரையாடல் சுவாரசியமாகவும் புதுமையாகவும் வந்திருப்பது அவரது கவிதைகளின் வெற்றி எனலாம். அதில் அவருக்கு நல்ல பழக்கமும் பாண்டித்தியமும் வந்துவிட்டது. அதனாலேயே சில உரையாடல்கள் நீளமாகப் போய் கவிதையும் சற்று நீளமாக இருக்கிறது. ”புகாரற்ற கூழாங்கற்கள்” என்ற இத்தொகுப்பின் மீது வாசகனுக்கும் எந்தப் புகாரும் இருக்க வாய்ப்பில்லை.
-கலாப்ரியா
Reviews
There are no reviews yet.