பசித்த பொழுது

மனுஷ்ய புத்திரன்

500.00

இந்தத் தொகுப்பில் உள்ள 236 கவிதைகளில் 235 கவிதைகள் 2011 ல் ஒன்பதே மாதங்களில் எழுதப்பட்டவை.

Description

இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள்

இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள்

இதற்குத்தானே  அப்படி ஏங்கி அழுதீர்கள்

இதற்குத்தானே அவ்வளவு ரத்தம் சிந்தினீர்கள்

இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள்

இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள்

இதைத்தவிர

வேறெதையும் பேசவில்லை

இந்தக் கவிதைகள்

இந்தத் தொகுப்பில் உள்ள 236 கவிதைகளில் 235 கவிதைகள் 2011 ல் ஒன்பதே மாதங்களில் எழுதப்பட்டவை.