கூட்டமாகச் சிரிக்கும் வயலின்கள்

சோ விஜயகுமார்

150.00

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அகல் விளக்கு. சில விளக்குகள் வெளிச்சம் தரும், சில விளக்குகள் தன்னை வெளிப்படுத்த ஒளிரும். இந்தக் கவிதைகளில் ஒளி மிகுந்த சொற்கள் இருக்கலாம். ஒளி குறைந்த சொற்கள் இருக்கலாம். ஆனால் ஒளியற்ற சொற்கள் இல்லை என்றே நம்புகிறேன்.

Description

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.