சோ விஜயகுமார்

இவர் 20.10.1996 அன்று கள்ளக்குறிச்சியில் பிறந்தார். இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், இதழியல் மற்றும் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 2016ஆம் அண்டு முதல்
கவிதைகளை எழுதி வருகிறார். இதுவரை பல மின்னிதழ்களிலும், அச்சு இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இப்போது சென்னையில் வசித்து வருகிறார்.

Showing the single result

Showing the single result