Description
மஹ்மூத் தர்வீஷிற்குப் பிறகு உலக அளவில் அதிகக் கவனம் பெற்ற சமகால அரபுக் கவிஞர் நிசார் கப்பானி. காதல், மண், பெண், சமூகம், அரசியல், தத்துவம் என எல்லாவற்றையும் தனது கவிதைகளில் விரித்துப் போட்டிருக்கிறார். அரேபிய சமூகத்தின் இறுக்கமான கோட்பாடுகளாலும் ஆணாதிக்க மனோபாவத்தாலும் போர்களாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் நிசார் கப்பானி. இவர் காதல் கவிதைகளின் ஊடேயும் சமூகத்தின் சாயல்களைக் காட்டுகிறார். இத்தகைய கப்பானியின் கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பைக் கூட்டிக் காட்டுகின்றது.
Reviews
There are no reviews yet.