இப்படித்தான் நீங்கள் கவிதைக்குத் திரும்புகிறீர்கள்

தரங்கிணி முருகையன்

160.00

In stock

SKU: 978-93-93650-27-6 Category:

Description

தரங்கிணியின் இக்கவிதைகள் நம் காலத்தின் பெருந்தனிமைகளின் நிழல்களைப் பின்தொடர்பவை. உலர்ந்த பருவங்களின் சாட்சியங்களாகி நிற்பவை.

பூனைகளின் காலடி ஓசைகள் போல மிக ரகசியமாக நிகழும் வாழ்வின் பதட்டங்களையும் சஞ்சலங்களையும் இலையுதிரும் மெல்லிய சப்தத்தையும்கூட இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன.