Description
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒரு கோடைக் காலத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை வெயிலின் அமைதியற்ற சித்திரங்களை எழுதிச் செல்கின்றன. அந்தரங்க உணர்வுகள் வழியாகவும் சமகால சமூக நிகழ்வுகள் வழியாகவும் கோடையின் பிரிவுப்பாடல்களை இத்தொகுப்பு இசைக்கிறது. வைபவ் சூர்யவன்சி பதினான்கு வயதில் ஐ.பி.எல்.இல் தன் முதலாவது சதத்தை அடித்தைப்பற்றிக்கூட மனுஷ் கவிதையாக்கியிருக்கிறார்.
இலைகள்மேல் அமரும் நிலவொளியில், துயிலின் நிலங்களில், உள்ளுணர்வின் தடத்தில் நடப்பவர்களின்
மறைந்து தோன்றும் நிலா முகங்களே இக்கவிதைகள்.
அவை பிசாசுகளிடம் தோற்ற தெய்வங்களிடம் பிரார்த்திக்கும் பாடல்களால் நிறைந்திருக்கின்றன.








Reviews
There are no reviews yet.