இன்று இப்படம் கடைசி

ப.கவிதா குமார்

250.00

தமிழ்ச் சூழலில் தகவல் பகிர்வுகளை மெய்த்தன்மையோடு தக்க ஆதாரங்களோடு பகிர்ந்துகொள்ளும் நூல்

SKU: 978-81-945414-09-3 Category:

Description

தமிழ்ச் சூழலில் தகவல் பகிர்வு என்ற சமாச்சாரத்தில் இன்று இணையவெளி கட்டுக்கடங்காத பகிர்வுகளை வழங்குகின்ற அதேவேளை, கட்டுப்பாடற்ற கட்டுக்கதைகளையும் அள்ளி இறைக்கின்றது. இந்த நிலையில் ப.கவிதா குமார் போன்ற மிகச்சிலரே மெய்த்தன்மையோடு தகவல் பகிர்வுகளைத் தக்க ஆதாரங்களோடு பகிர்ந்துகொள்ளுகின்றார்கள்.