Sale!

Combo Offer 1 – Rs. 3000

3,000.00

ரூ. 3000 செலுத்துங்கள். ரூ. 4000 மதிப்புள்ள நூல்களைப் பெறுங்கள் ( 33% சலுகை விலையில்)

Out of stock

SKU: cbf-offer-1 Category:

Description

2021, பிப்ரவரி 24 அன்று துவங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை 25க்கும் மேற்பட்ட முக்கியமான நூல்களை வெளியிடவிருக்கிறது. வாசகர்களின் அன்பினாலும் ஆதரவினாலும் மட்டுமே கொரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் பதிப்புத் தொழில் உயிர்தெழ முடியும். உயிர்மையின் புதிய , ஏற்கனவே வெளிவந்த நூல்களை கண்காட்சியில் வாங்க விரும்பும் வாசகர்களுக்கு இந்த அதிரடி சலுகையை உயிர்மை அளிக்கிறது. பிப்ரவரி 22 வரை முன்பணம் செலுத்தும் வாசகர்களே இச்சலுகையை பெற இயலும்.