அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?
மனுஷ்ய புத்திரன்
₹290.00
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஏன் எந்த வழியும் இல்லாமல் போகிறது? ஒரு சொல்லிலோ ஒரு பரிசிலோ ஒரு முத்தத்திலோ கண்ணீரின் கரைகள் உடைந்துவிடுகின்றன. ‘அழவைக்கத்தான் வந்தாயா?’ என்ற அந்தக் கேள்வியில் வருத்தம் இல்லை; தீரவே தீராத ஏக்கம் ததும்புகிறது.
Reviews
There are no reviews yet.