Sale!

ஆடு ஜீவிதம்

பென் யாமின்

252.00

இது மல்லாந்து கிடக்கும் பாலைவனத்தில் உருவான அனலடிக்கும் அனுபவக் கதை, அரைஜாண் வயிற்றுக்காக வீட்டையும், நாட்டையும் பிரித்து மணல் காட்டுக்குப்போளிணி அகப்பட்டுக்கொண்ட நஜீப் ஸ்பரிசம், வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலைகளை முற்றிலுமாகப் பறிகொடுத்துவிட்டு ஆட்டுக்கிடையில் ஒரு ஆடாகவே மாறிப்போன அவலம் மனம் கசியம் செளிணிகிறது. 2010 கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல் வித்தியாசமான ஒரு வாசக அனுபவத்தை தருகிறது.

Description

இது மல்லாந்து கிடக்கும் பாலைவனத்தில் உருவான அனலடிக்கும் அனுபவக் கதை, அரைஜாண் வயிற்றுக்காக வீட்டையும், நாட்டையும் பிரித்து மணல் காட்டுக்குப்போளிணி அகப்பட்டுக்கொண்ட நஜீப் ஸ்பரிசம், வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலைகளை முற்றிலுமாகப் பறிகொடுத்துவிட்டு ஆட்டுக்கிடையில் ஒரு ஆடாகவே மாறிப்போன அவலம் மனம் கசியம் செய்கிறது. 2010 கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல் வித்தியாசமான ஒரு வாசக அனுபவத்தை தருகிறது.