வைரல் யானை

மனுஷ்ய புத்திரன்

230.00

இருபத்தோறாம் நூற்றண்டு துவங்கி 20  ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்தக் காலகட்டம் சமூக பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன் நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது இக்கவிதைகளின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகிறார். தகவல் தொழில்நுட்ப யுகம் நம் மானிட சாரத்தை எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதற்கான சாட்சியங்கள் இத்தொகுப்பு முழுக்க காணக்கிடைக்கின்றன

In stock

Description