Sale!

மௌனப் பெருங்கடல்

ப்ரியம்வதா

99.00

மௌனப் பெருங்கடல், “81 கவிதைகள் கொண்ட தொகுப்பு.

In stock

SKU: 9789387636248 Category: Tag:

Description

மௌனப் பெருங்கடல், “81 கவிதைகள் கொண்ட தொகுப்பு. இதில் எல்லாமே கலந்து இருக்கு. நான் சந்தித்த சம்பவங்கள், நபர்கள், என்னை சுற்றி இருப்பவர்கள்… என என்னுடைய அனுபவங்கள் மட்டும் இல்லை, ஒரு பாட்டியின் தனிமை முதல் குழந்தை வரை எல்லாரையும் இதில் இடம் பெற செய்து இருக்கேன். நான் கட்டுரைகள் எழுதி இருந்தாலும் முதலில் ஒரு கவிஞரா என்னை அறிமுகம் செய்ய விரும்பினேன்’’

– ப்ரியம்வதா