Sale!

பெற்றதும் இழந்ததும்

வாஸந்தி

243.00

Out of stock

Description

பல நாடுகளில் பார்த்த பெண்கள், என்னைச் சுற்றி இருக்கும் தோழிகள், பல இடர்களை மீறி அவர்கள் சாதித்த சாதனைகள் எல்லாவற்றையும் பார்த்து நான் மிகவும் நெகிழ்ந்திருக்கிறேன். அத்தகைய உணர்வுகளையும், என்னுள் கிளர்ந்த எண்ணங்களையும் இந்தக் கட்டுரைகளில் நான் தெரிவித்திருக்கிறேன்.

– வாஸந்தி