Sale!

பூமிக்கு மனிதன் தலைவனா?

சுப்ரபாரதிமணியன்

Original price was: ₹160.00.Current price is: ₹144.00.

Out of stock

Description

இயற்கை வளங்களை மனிதர்கள் சுரண்டி வருவதையும் மனிதனின் பயன்பாட்டிற்கு மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதையும் மறுக்கும் சூழலியல் கோட்பாட்டாளர்கள், பல கருத்தாங்களாலும் பல களப்போராட்டங்களாலும் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

அந்தவகை சூழலியல் போராட்டங்களைத் தொடர்ந்து பிரதிபலிப்பவை சுப்ரபாரதிமணியனின் எழுத்துகள். அவரின் புனைவிலக்கிய பட்டியலில் இருக்கும்  17 நாவல்கள் உட்பட 70 நூல்களில் சூழலியல்சார்ந்த போராட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. அதன் இன்னொரு அடையாளம்தான் இந்த நூல்.

Additional information

Weight 0.22 kg
Dimensions 100 × 140 × 215 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.