Sale!

பிக்பாஸ் துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்?

ஆர்.அபிலாஷ்

126.00

Description

பிக்பாஸ் என்பது ஒரு வேடிக்கை விநோத நிகழ்ச்சி மட்டுமல்ல, அது இன்றைய கார்ப்பரேட் வேலையிடச் சூழல் மற்றும் வாழ்க்கை குறித்த ஒரு நீதிக்கதை என நம்புகிறேன். இந்த சமகாலத்தன்மை பிக்பாஸ் வழி ஒரு தனித்த உளவியலாக உருக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை சமூகச் சீர்கேடு என நினைத்து உதாசீனப்பது ஒரு பெரிய இழப்பாகிவிடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆழமாக ஆய்வு செய்கிறது இந்த நூல்.