Sale!

நாட்டைவிட்டு போறேன்

டான் அஷோக்

243.00

ஒரு செய்தியை ஒவ்வொரும் ஒரு கோணத்தில் பார்த்து எழுதினால், யாராலும் யூகிக்க முடியாத புதிய கோணத்தில் எழுதுவார் டான் அசோக்.
அதேபோல பெரிய பிரச்சனைகளை போகிற போக்கில் அடித்து சாய்க்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் டான் அசோக். இதன் காரணமாகத்தான் அவர் எழுத்துக்கு இணையத்தில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நூலில், தனது சமூகவலைதள பதிவுகளை தேதிவாரியாக எடுத்து அச்சிட்டுள்ளார். இந்த நூலைப் படித்தாலே, அந்தந்த காலகட்டத்தில் தமிழகத்தின் பேசு பொருளாக எது இருந்தது என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியல் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல் ஓர் வழிகாட்டியாக அமைய வாய்ப்புள்ளது.

திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

In stock

Description