Description
ஏற்கனவே எழுதிய ‘சொல்லக்கூசும் கவிதை’ புத்தகம் ஊட்டி மலைப்பாதையில் நண்பர் நான்கு சக்கர வாகன ஓட்டியாக செல்கையில் பின் இருக்கையிலிருந்த அவரின் நண்பர்கள் வாசிக்க வாசிக்க சிரிப்பாணி எழ, இரு பக்க பின் கதவுகளும் திறந்து விழுந்து சாலையில் படுத்தமானிக்கே சிரித்திருக்கிறார்கள். வாகன ஓட்டி நண்பர் இதைச் சொல்கையில் எனக்கு சிரிப்பாணி வரவில்லை! மற்றபடி இந்தப் புத்தகமும், சிரிப்பாணியும் உங்கள் பொறுப்பு!
Reviews
There are no reviews yet.