தீண்டி விலகிய கணம்

மனுஷ்ய புத்திரன்

160.00

Description

இன்றைய யுகத்தில் அன்பின் புதிய வடிவங்களையும் வெளிபாட்டு முறைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தீண்டுகின்றன. பிரியத்தின் வண்ணங்கள் மாறுவதுபோல அதன் ஆதார சுருதி மாறுவதில்லை. ஒரு சிறு கரம் பற்றுதலுக்காக காலம் காலமாக ஏங்கிஅமர்ந்திருக்கும் மனிதர்களின் காத்திருப்புகளையும்  ஒரு ஸ்பரிசத்தால் இந்த உலகின் இருளையெல்லாம் துடைத்துவிடலாம் என்ற நநம்பிகைகளையுமே இக்கவிதைகள் சார்ந்திருக்கின்றன