Sale!

தமிழ் மரபில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் நடிப்புப் பண்பாடு

பால.சுகுமார்

63.00

Description

தமிழகத்திலும், தமிழ்ப் பேசும் நாடுகளிலும் தமிழுணர்வு தமிழ் பாரம்பரியம் பற்றிய சிரத்தை சமூக அரசியற் பிரக்ஞையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தமிழர் தொன்மைகளிலும்  வரவாற்றில் முக்கிய இடம் பெறும் பலர ‘மீள் உருவகப்படுத்தியவர்’ சிவாஜி கணேசன்.