Sale!

டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள்

நிஜந்தன்

189.00

Description

தந்தை யார் என்று அறியத் தேடும்நிலை அவலங்களை உருவாக்குகிறது. தந்தையற்ற சமூகம் சாத்தியம் இல்லையோ என்ற பாதுகாப்பின்மை உணர்வுகளின் வடிவமாக நிலைபெறுகிறது. இறுதியில் அதிகாரமே தந்தை என்ற நிலைக்கு மனிதர்கள் வந்துவிடுகிறார்கள்.