Sale!

பூமிக்குத் தீ வைத்தோம்

சுப்ரபாரதிமணியன்

99.00

உயிர்மை பதிப்பக வெளியீடு : 828

Description

இனியும் தாமதப்படுத்த முடியாது என்கிற ரீதியில் தான் கால நிலைமாற்ற சூழல் இன்றைக்கு மனித குலத்தை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையை சமீப நிகழ்வுகள் மூலமாக சுப்ரபாரதிமணியன் இந்த தொகுப்பில் நினைவூட்டுகிறார்.

இதுவரை சுற்றுச்சூழல் சார்ந்து 15நூல்கள் வெளியிட்டிருக்கும் அவரின் புதிய நூல். இது சுற்றுச்சூழல் சார்ந்து அவருடைய செயல்பாட்டில் இன்னொரு அங்கம் இந்த சுற்றுச்சூழல் கட்டுரைகள்.