Sale!

குடும்ப நாவல்

வா.மு.கோமு

189.00

பெண் புத்தி பின்புத்தி என்றுதான் சொலவடை சொல்லப்படுகிறது. பெண் தன் கணவன்மீது கொண்ட தவறான எண்ணத்தினால் சொந்த வீட்டிலேயே அவனைத் தள்ளி அமரவைத்து ரசிக்கும் துன்பச் சூழல் மிகுந்த கதை இது. கணவனும் மனைவியும் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாததினாலேயே பல்வேறு சிக்கல்களை நோக்கிச் செல்கிறார்கள் என்பதை சொல்ல வருகிறது.

Out of stock

SKU: 9789387636767 Category: Tag:

Description