Sale!

கல்கத்தா நாட்கள்

ம.நர்மி

(1 customer review)

Original price was: ₹70.00.Current price is: ₹63.00.

Description

கல்கத்தா எனக்கு என்றென்றைக்குமான ஆத்மார்த்தமான பிணைப்புடைய நகரமாகமாறியிருக்கிறது. இலங்கை திரும்பிய பின்னரும்  மனதளவிலும், உடலளவிலும் கல்கத்தாவைவிட்டுப் பிரிந்துவிட்டதாக நினைக்கவில்லை. என்னால் ஒருபோது அப்படி நினைக்க முடியாது. அந்தரங்கமான சுதந்திரம் ஒன்று எனக்கு இங்கு இருந்தது. இந்த நகரத்தில் தங்கிவிடுவதைப் பற்றி ஒருபோதும் நான் யோசிக்கவில்லை. ஆனால் மனதளவிலும் இந்த நகரத்தைவிட்டு மீளவே முடியாது என்பதை உணர்ந்திருந்தேன்.

-ம.நர்மி

Additional information

Weight 0.10 kg

1 review for கல்கத்தா நாட்கள்

  1. அரா

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
    சின்னதா இருந்தாலும் சிறப்பா இருக்குது பயணப்பாதைகள்.
    புத்தகம் கலர் பதிப்பாய் இருந்தா இன்னும் சிறப்பாயிருக்கும்.
    வாழ்த்துகள் பயணவாதி எழுத்தாளரே

Only logged in customers who have purchased this product may leave a review.