கடவுளின் பள்ளத்தாக்கு

சுஜாதா

260.00

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்களை வரையும் பெண்களுக்கு நானும் கட்டுரையிலிருந்து பரவலான விவாதங்களை எழுப்பிய ‘பில்கேட்ஸ் விரித்த டாலர் வலை’ வரை பல்வேறு தொனிகளைக் கொண்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

In stock

Description